என்.எம்.ஆர்.சுப்பராமன் பள்ளிமாணவர் சேர்க்கை துவக்கம்
என்.எம்.ஆர்.சுப்பராமன் பள்ளிமாணவர் சேர்க்கை துவக்கம்
UPDATED : மே 11, 2016 12:00 AM
ADDED : மே 11, 2016 10:34 AM
அ நிறம் | அளவு
மதுரை
: தமிழ்நாடு
அரிஜன சேவக சங்கம் மூலம் ஆதி திராவிடர், பிற்பட்ட
மாணவர்களுக்காக மதுரை விநாயகநகர் டாக்டர் தங்கராஜ் சாலையில்
என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு உறைவிடப் பள்ளி செயல்படுகிறது.
இங்கு குழந்தைகளுக்கு தங்குமிடம், உணவு, சீருடை, மருத்துவம், பாடப் புத்தகங்கள், கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. விரும்பும் பெற்றோர் தொடர்பு கொள்ளலாம். இதை அரிஜன சேவா சங்க செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
