தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலையில் என்.ஆர்.ஐ., அட்மிஷன்

அண்ணா பல்கலையில் என்.ஆர்.ஐ., அட்மிஷன்

அண்ணா பல்கலையில் என்.ஆர்.ஐ., அட்மிஷன்


UPDATED : மே 13, 2016 12:00 AM

ADDED : மே 13, 2016 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2016 12:00 AM ADDED : மே 13, 2016 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களின் பிள்ளைகள், வெளிநாடு வாழ் இந்தியர் எனப்படும், என்.ஆர்.ஐ.,களின் பிள்ளைகள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது. 

அதன்படி, பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான விண்ணப்பங்களை, ஜூன், 15 மாலை, 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். இதில், வெளிநாட்டினருக்கு ஜூலை, 13; வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களின் பிள்ளைகள், என்.ஆர்.ஐ., பிள்ளைகளுக்கு, ஜூலை, 14ல் கவுன்சிலிங் நடக்கும்.

எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., இரண்டு ஆண்டு படிப்புக்கான கவுன்சிலிங், ஆகஸ்ட், 10ல் நடக்கும். இதேபோல், எம்.எஸ்சி., ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புக்கான கவுன்சிலிங், ஜூலை, 13ல் நடக்கும். இவ்வாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us