தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகளே முதலிடம்

மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகளே முதலிடம்

மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகளே முதலிடம்


UPDATED : மே 18, 2016 12:00 AM

ADDED : மே 18, 2016 11:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2016 12:00 AM ADDED : மே 18, 2016 11:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரையில் பிளஸ்
2 தேர்வு எழுதிய மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 2,487 பேரில் 2,281 பேர் தேர்ச்சி பெற்றனர். 

தேர்ச்சி சதவீதம் 91.72.கஸ்துாரிபாய் காந்தி பள்ளி மாணவி அனிதா 1156 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். ஈ.வெ.ரா. பள்ளி நிலோபர் 1141, பொன்முடியார் பள்ளி இந்து 1140 மதிப்பெண் பெற்று இரண்டு, மூன்றாம் இடங்களை பிடித்தனர்.

நாவலர் சோம சுந்தர பாரதியார், வெள்ளி வீதியார், திரு.வி.க. பள்ளிகள், அதிக தேர்ச்சி சதவீதத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்தன. மாணவிகளுக்கு கமிஷனர் சந்தீப் நந்துாரி பாராட்டி பரிசு வழங்கினார். கல்வி அலுவலர் (பொறுப்பு) ரேணுகா, கண்காணிப்பாளர் மோகன்ராம் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us