தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பார்வையற்ற மாணவர் பள்ளியில் முதலிடம்

பார்வையற்ற மாணவர் பள்ளியில் முதலிடம்

பார்வையற்ற மாணவர் பள்ளியில் முதலிடம்


UPDATED : மே 18, 2016 12:00 AM

ADDED : மே 18, 2016 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2016 12:00 AM ADDED : மே 18, 2016 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: பிளஸ் 2 தேர்வில் மதுரை புனித பிரிட்டோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர் சிவபிரகாஷ் 1133 மதிப்பெண் பெற்று அப்பள்ளியில் முதலிடம் பெற்றார்.

இவர் தமிழ்-188, ஆங்கிலம்-159, கணக்கு பதிவியியல்-199, வணிகவியல்-200, வரலாறு-190, பொருளியல்-197 மதிப்பெண் பெற்றார். இவரது தாயார் கோகிலாதேவி டெய்லராக உள்ளார். மாணவரை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us