தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வித்யா மந்திர் பள்ளி அசத்தல்

வித்யா மந்திர் பள்ளி அசத்தல்

வித்யா மந்திர் பள்ளி அசத்தல்


UPDATED : மே 23, 2016 12:00 AM

ADDED : மே 23, 2016 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2016 12:00 AM ADDED : மே 23, 2016 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: திருப்பூர் அவிநாசி ரோடு
, ஆஷர் நகரில் உள்ள வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி நிவேதா, பிளஸ் 2 தேர்வில், 1,172 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்தார்.

இப்பள்ளி மாணவர்கள், 51 பேர், பிளஸ் 2 தேர்வு எழுதினர்; மாணவி நிவேதா, 1,172 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம்; 1,162 மதிப்பெண் பெற்று விக்னேஷ் இரண்டாமிடம்; 1,161 மதிப்பெண் பெற்று, ஹரிகரன் மூன்றாமிடம் பெற்றனர். நிவேதா வணிகவியல், கணக்கு பதிவியல், கணினி அறிவியல் பாடங்களில், சென்டம் பெற்றார்.

ஹரிஹரன் மற்றும் ரூபன் ஆகியோர், பொருளியலில், 200 மதிப்பெண் பெற்றனர். மனோஜ்குமார், கணக்கு பதிவியலில், சென்டம் பெற்றார். 1,100 மதிப்பெண்ணுக்கு மேல், ஆறு பேர்; 1,000 மதிப்பெண்ணுக்கு மேல், 14 பேர் பெற்றனர். 

தேர்ச்சி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைவர் விட்டல் ராஜன், தாளாளர் ஜெயந்தி மாலா, செயலாளர் விவேகானந்தன், ஆலோசகர், பள்ளி முதல்வர், நிர்வாக அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இப்பள்ளியில், தற்போது, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us