தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி; பிரேமசுதா

முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி; பிரேமசுதா

முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி; பிரேமசுதா


UPDATED : மே 25, 2016 12:00 AM

ADDED : மே 25, 2016 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2016 12:00 AM ADDED : மே 25, 2016 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்ஆர்வி எக்செல் மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி பிரேமசுதா 499 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். 

அவர் கூறுகையில்:
மாநில அளவில், முதல் இடத்தை பிடித்து மகிழ்ச்சியாக உள்ளது. 490 மதிப்பெண்கள் மட்டுமே எதிர்பார்த்தேன், ஆனால் 9 மதிப்பெண் அதிகம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளேன். 

எனது வகுப்பு ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் நன்றி. ஆசிரியர்கள் வகுப்பில் நடத்தும் பாடங்களை அன்றே படித்து முடித்துவிடுவேன். கடினமாக படித்ததுக்கு பலன் கிடைத்துள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us