தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலந்தாய்வு விண்ணப்பம் வழங்குவதில் தாமதம்

கலந்தாய்வு விண்ணப்பம் வழங்குவதில் தாமதம்

கலந்தாய்வு விண்ணப்பம் வழங்குவதில் தாமதம்


UPDATED : மே 27, 2016 12:00 AM

ADDED : மே 27, 2016 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2016 12:00 AM ADDED : மே 27, 2016 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் நேற்று மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் மூன்று மணி நேரம் தாமதமாக வழங்கப்பட்டதால் பெற்றோர்
, மாணவர்கள் அவதியுற்றனர்.

மாநிலம் முழுவதும் நேற்று மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மதுரையில் விண்ணப்பங்கள் மூன்று மணி நேரம் தாமதமாக வழங்கப்பட்டது.

டீன் வைரமுத்து ராஜூ 
கூறியதாவது:
வாகன கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டது. 
தற்போது 3000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. தேவைப்பட்டால் மேலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வழங்கப்படும், என்றார்.

விண்ணப்பம் வாங்க வந்த மாரியப்பன் கூறியதாவது: சங்கரன்கோவிலில் இருந்து வந்துள்ளேன். காலை 8.30 மணியிலிருந்து 3 மணி நேரமாக காத்திருக்கிறோம். அமர பெஞ்ச், குடிநீர் வசதி கூட இல்லை. விண்ணப்பங்கள் குறித்த சரியானதகவலும் அளிக்கப்படவில்லை, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us