UPDATED : ஜூன் 07, 2016 12:00 AM
ADDED : ஜூன் 07, 2016 10:34 AM
அ நிறம் | அளவு
சென்ற முறையை விட, இம்முறை புத்தக கண்காட்சியில் கூட்டம் குறைந்துள்ளது.
ஆனால், புத்தக வாசிப்பு, தேடல் வாசகர்களிடையே கூடியுள்ளது. எழுத்துலகில் உள்ள அனைவரும் சந்திக்கும் கூடமாக இது அமைந்துள்ளது.
கிடைப்பதற்கு அரிய புத்தகங்கள், புத்தக கண்காட்சியில் தேடி எடுக்க முடிந்தது. நீண்ட நாட்களாக, என் நண்பர் தேடி வந்த மணிமேகலை காப்பியத்தை இப்புத்தக கண்காட்சியில் வாங்கினேன். டி.எஸ்.எஸ்.மணி ஊடகவியலாளர்
