UPDATED : அக் 20, 2009 12:00 AM
ADDED : அக் 20, 2009 12:36 PM
அ நிறம் | அளவு
இப்பள்ளி முறையான அனுமதி இன்றி இயங்கி வருகிறது. தேவையான அடிப் படை வசதிகள் இல்லாமல், மிகவும் குறுகலான இடத்தில் நடத்தப்படுகிறது.
இடிந்து விழும் அபாயத்தில் சிமெண்ட் ஷீட்களால் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை.
அதிக கட்டணமும் வசூலித்து வருகின்றனர். கும்பகோணம் போன்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துமீறி செயல்படும் பள்ளி நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சத்தியபாமா தெரு குடியிருப்பு வாசிகள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளோம். பொது குடிநீர் கிணறு ஒன்றும் மூடப்பட்டு கட்டடமாக்கப்பட்டுள்ளது. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?,
