தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கலைக்கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு கலைக்கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு கலைக்கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு


UPDATED : செப் 06, 2020 12:00 AM

ADDED : செப் 06, 2020 07:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2020 12:00 AM ADDED : செப் 06, 2020 07:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், வரும் 8ல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது. 

இதுகுறித்து, தர்மபுரி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொ) பாக்கியமணி வெளியிட்டுள்ள அறிக்கை: 

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், 2020 - 21 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், பிற்படுத்தப்பட்டோர் (பி.சி., பி.சி.எம்), எஸ்.சி., அருந்ததியர் (எஸ்.சி.ஏ.,) மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் (எஸ்.டி.,) ஒதுக்கீட்டில் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 
ஆன்லைன் மூலம், இக்கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ள, மேற்கண்ட பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியர், நாளை மறுதினம் (8ல்) காலை, 10:00 மணிக்கு அசல் சான்றிதழ்களுடன், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று, சேர்க்கை பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us