தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு


UPDATED : செப் 08, 2020 12:00 AM

ADDED : செப் 08, 2020 07:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2020 12:00 AM ADDED : செப் 08, 2020 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக, தேனி சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரிக்கின்றனர். ஜாதிச் சான்றுசென்னை மாணவர் உதித் சூர்யா, &'என் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்று, ஜாதிச் சான்றை போலீசார் பறிமுதல் செய்தனர். &'கலை அறிவியல் கல்லுாரியில் சேர அசல் கல்விச் சான்று தேவைப்படுகிறது. அவற்றை வழங்க வழங்க உத்தரவிட வேண்டும்&' என, உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். 
இதுபோல் மற்றொரு மாணவர், ரிஷிகாந்த், &'அசல் கல்விச் சான்றுகள் இல்லாததால் வேறு கல்லுாரியில் சேர முடியவில்லை. &'அவற்றை வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்&' என, மனு செய்தார். நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. 
மாற்றுச் சான்று


நீதிபதி தெரிவித்ததாவது:

மனுதாரர்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை மட்டும், தேனி ஜே.எம்.,நீதிமன்றம் வழங்க வேண்டும். அவற்றை விசாரணைக்கு தேவைப்படும்போது ஒப்படைப்பதாக, மனுதாரர்களின் உத்தரவாதத்தை அந்நீதிமன்றம் பெற்றுக் கொள்ள வேண்டும். மனுதாரர்கள், பிளஸ் 2 விற்கு பின், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்து உள்ளனர். இந்நிலையில் அவர்கள் பள்ளி மாற்றுச் சான்று வழங்க கோருவதில் பயனில்லை. அதில், இந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us