தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் அசத்திய அறிவியல் கண்காட்சி

மாணவர்கள் அசத்திய அறிவியல் கண்காட்சி

மாணவர்கள் அசத்திய அறிவியல் கண்காட்சி


UPDATED : அக் 26, 2009 12:00 AM

ADDED : அக் 26, 2009 04:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2009 12:00 AM ADDED : அக் 26, 2009 04:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி தாளாளர் விஜயகுமார் கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சி அரங்குகளில் கணிதம், அறிவியல் புதிர்கள், செயற்கை கோள், குளோனிங் செயல்பாடு, இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே அறிய உதவும் இயந்திரங்கள், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் வழி முறைகள் பற்றி மாணவர்கள் விளக்கினர்.


கண்காட்சியை முன்னிட்டு அறிவியல் குவிஸ் போட்டியும் நடந்தது. ஏராளமான மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் கண்காட்சியை பார்வையிட்டனர். பள்ளி செயலர் பிரேமா தலைமையில், தலைமை ஆசிரியை மனோரமா மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us