தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை பேராசிரியர்கள் போராட்டம்

அண்ணா பல்கலை பேராசிரியர்கள் போராட்டம்

அண்ணா பல்கலை பேராசிரியர்கள் போராட்டம்


UPDATED : செப் 22, 2020 12:00 AM

ADDED : செப் 22, 2020 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2020 12:00 AM ADDED : செப் 22, 2020 10:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அண்ணா பல்கலையின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா பல்கலை பேராசிரியர்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து, பணிகளை மேற்கொண்டனர்.
அண்ணா பல்கலையை இரண்டாக பிரிக்க, தமிழக சட்டசபையில், சட்டம் நிறைவேற்றப்பட்டது. புதிதாக பல்கலை ஒன்று துவங்கப்பட்டு, அதற்கு அண்ணா பல்கலை என்றும், தற்போதைய அண்ணா பல்கலை, அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலையாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. 
&'தற்போதுள்ள அண்ணா பல்கலையின் பெயரை மாற்றக்கூடாது. புதிதாக துவக்கப்பட உள்ள பல்கலைக்கு, வேறு பெயரை சூட்ட வேண்டும்&' என, பேராசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர். 
அண்ணா பல்கலையின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா பல்கலையின் பேராசிரியர்கள், நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து, பணிகளில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us