தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாகிஸ்தானில் கல்வி நிறுவனங்கள் திறப்பு

பாகிஸ்தானில் கல்வி நிறுவனங்கள் திறப்பு

பாகிஸ்தானில் கல்வி நிறுவனங்கள் திறப்பு


UPDATED : அக் 01, 2020 12:00 AM

ADDED : அக் 01, 2020 07:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2020 12:00 AM ADDED : அக் 01, 2020 07:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இஸ்லாமாபாத்:
அண்டை நாடான பாகிஸ்தானில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3.12 லட்சத்தை கடந்துள்ளது; 6,479 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையே, நாட்டில் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த, பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று திறக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us