தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியது

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியது

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியது


UPDATED : நவ 18, 2020 12:00 AM

ADDED : நவ 18, 2020 09:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2020 12:00 AM ADDED : நவ 18, 2020 09:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசு ஒதுக்கீட்டில், 4,179 எம்.பி.பி.எஸ்., மற்றும், 1,230 பல் மருத்துவ படிப்பான, பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில், 953 எம்.பி.பி.எஸ்., -மற்றும் 695 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. 
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, இன்று முதல், சென்னை, பெரியமேட்டில் உள்ள, நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்குகியது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு கவுன்சிலிங், இன்று முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டில், 405 இடங்களுக்கு விண்ணப்பித்த, 951 மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
&'அழைப்பு கடிதம் தபால் வாயிலாக அனுப்பப்படாது; இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்&' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
மேலும், &'கவுன்சிலிங் வளாகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைககள் பின்பற்றப்படும்&' என்றும், மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us