தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிவர் புயலால் கோவைக்கு பாதிப்பில்லை

நிவர் புயலால் கோவைக்கு பாதிப்பில்லை

நிவர் புயலால் கோவைக்கு பாதிப்பில்லை


UPDATED : நவ 25, 2020 12:00 AM

ADDED : நவ 25, 2020 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2020 12:00 AM ADDED : நவ 25, 2020 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
நிவர் புயலால், கோவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். என, வேளாண் பல்கலை காலநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆய்வு மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:

நிவர் புயலால் கடலோர மாவட்டங்கள், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் மட்டுமே கனமழை பெய்யும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். ஆனால், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில், குறைந்த பட்ச மழை 3.மி.மீ., அளவே பெய்யும். 
காற்றின் வேகம் மிதமாக இருக்கும். வானம் மேகமூட்டமாகவே இருக்கும். கனமழை பெய்வதை போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் கனமழை பொழிவதற்கான வாய்ப்புகள் இல்லை. விவசாயிகள் வழக்கம் போல், பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு, ராமநாதன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us