UPDATED : நவ 25, 2020 12:00 AM
ADDED : நவ 25, 2020 11:16 AM
அ நிறம் | அளவு
சென்னை:
குரூப் - 4 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, தள்ளி வைக்கப்பட்டு ள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டி.என்.பி.எஸ்.சி.,யின், &'குரூப் - 4&' பதவிகளுக்கு, நவ., 2 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் நடக்கிறது. இந் நிலையில், &'நிவர்&' புயல் காரணமாக, இன்றும், நாளையும் நடப்பதாக இருந்த தட்டச்சர் பதவிக்கான அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ் சரிபார்ப்பு, டிச., 8, 9ல் நடக்கும். இத்தகவல், விண்ணப்பதாரர்களுக்கு, &'இ- - மெயில்&' மற்றும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
