தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.ஏ., தேர்வு தள்ளி வைப்பு

சி.ஏ., தேர்வு தள்ளி வைப்பு

சி.ஏ., தேர்வு தள்ளி வைப்பு


UPDATED : நவ 25, 2020 12:00 AM

ADDED : நவ 25, 2020 11:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2020 12:00 AM ADDED : நவ 25, 2020 11:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
நிவர் புயல் காரணமாக, நேற்றும், இன்றும் நடக்கவிருந்த, சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: 

சென்னை, கடலுார், காஞ்சிபுரம், காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், புதுச்சேரி பகுதிகளில், நவ., 24, 25 தேதிகளில் நடக்க திட்டமிடப்பட்ட தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள், டிச., 9, 11ம் தேதிகளில் நடத்தப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us