தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி

முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி

முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி


UPDATED : டிச 25, 2020 12:00 AM

ADDED : டிச 25, 2020 03:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 25, 2020 12:00 AM ADDED : டிச 25, 2020 03:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு, தனியார் நிறுவனம் வழியே, கணினி வழி கணக்கு பதிவியல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்புகள், வரும், 28ம் தேதி முதல், ஜன., 8 வரை நடத்தப்படும்.
தினமும் ஒரு மணி நேரம், &'ஆன்லைன்&' வழியே பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டு உள்ள இணையதள இணைப்பின் வழியே, விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us