தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் காய்கறி தோட்டம்

அரசு பள்ளியில் காய்கறி தோட்டம்

அரசு பள்ளியில் காய்கறி தோட்டம்


UPDATED : டிச 27, 2020 12:00 AM

ADDED : டிச 27, 2020 09:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 27, 2020 12:00 AM ADDED : டிச 27, 2020 09:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் ஒன்றியம், களியனூர் பஞ்., ஆவத்திபாளையம் அரசு பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் காய்கறி, மூலிகை மற்றும் பல்வேறு செடிகள் வைத்து தோட்டம் அமைக்கப்பட்டு தினமும் பராமரிக்கப்படுகிறது. 
இதுகுறித்து, பஞ்., தலைவர் ரவி குழந்தைவேல் கூறியதாவது:


ஆவத்திபாளையம் அரசு பள்ளியில், பஞ்., நிர்வாகம், ஆசிரியர்கள் உதவியுடன் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. காய்கறி, மூலிகை, தானிய வகைகள், கீரைகள், பழங்கள் என, ஏராளமான செடிகள் வைக்கப்பட்டுள்ளன. தேவையானளவு தண்ணீர் பாய்ச்சி, தினமும் பராமரிக்கப்படுகிறது. அனைத்த செடிகளும் நல்ல வளர்ச்சி பெற்று வருகின்றன. ஒவ்வொரு மூலிகை செடிகளின் பெயர் எழுதி, அதன் பயன்கள் மாணவ, மாணவியரின் பார்வைக்கு வைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us