UPDATED : டிச 31, 2020 12:00 AM
ADDED : டிச 31, 2020 03:25 PM
அ நிறம் | அளவு
அம்பேத்கர் சட்ட பல்கலையின் செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின், 11வது பட்டமளிப்பு விழா, வரும் பிப்ரவரியில் நடக்க உள்ளது. 2020 செப்., தேர்வு கள் வரை தேர்ச்சி பெற்று, பட்டம், டிப்ளமா பெற தகுதியானவர்களுக்கு, பட்டம் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் மற்றும் பணம் செலுத்தும் சீட்டுகளை, பல்கலையின் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
