தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர் பணி

பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர் பணி

பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர் பணி


UPDATED : நவ 07, 2009 12:00 AM

ADDED : நவ 07, 2009 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2009 12:00 AM ADDED : நவ 07, 2009 09:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து கலெக்டர் சவுண்டையா விடுத்த அறிக்கை: தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களில் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்த பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்கள் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2009 நவம்பர் மூன்றாம் தேதிக்கு முன்னதாக பதிவு செய்திருக்க வேண்டும்.

பார்வையற்ற பட்டதாரிஆசிரியர் பதிவுதாரர்கள், தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் கல்விச் சான்றுகளுடன், திருச்சி மன்னார்புரத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனரை நவம்பர் 10ம் தேதி பகல் இரண்டு மணிக்கு நேரில் சந்தித்து, தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படவுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us