தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்விக்கடனும் ரத்து: ஸ்டாலின் உறுதி

கல்விக்கடனும் ரத்து: ஸ்டாலின் உறுதி

கல்விக்கடனும் ரத்து: ஸ்டாலின் உறுதி


UPDATED : ஜன 31, 2021 12:00 AM

ADDED : ஜன 31, 2021 10:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2021 12:00 AM ADDED : ஜன 31, 2021 10:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலூர்:
&'&'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கல்விக்கடன் ரத்து செய்யப்படும்,&'&' என, ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க., சார்பில், &'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்&' என்ற நிகழ்ச்சி, வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் நேற்று நடந்தது. பொதுச்செயலர் துரைமுருகன் தலைமை வகித்தார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: 

இங்கு பெறப்படும் மனுக்கள், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 100 நாட்களில் நிறைவேற்றப்படும். வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தவுடன், கல்விக்கடன், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாய, நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கடந்த எம்.பி., தேர்தலில், நான் கொடுத்த இந்த வாக்குறுதிகளை மறக்கவில்லை. இந்த கடன்கள் ரத்து செய்வதால், அரசு கடனில் மூழ்கி விடும் என, சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தத்தான், இந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us