தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாடுகளில் காலடி வைக்கும் சி.பி.எஸ்.இ.,

வெளிநாடுகளில் காலடி வைக்கும் சி.பி.எஸ்.இ.,

வெளிநாடுகளில் காலடி வைக்கும் சி.பி.எஸ்.இ.,


UPDATED : நவ 07, 2009 12:00 AM

ADDED : நவ 07, 2009 04:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2009 12:00 AM ADDED : நவ 07, 2009 04:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிரிட்டனில்  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஐ.ஜி.சி.எஸ்.இ., ஜெனிவாவில் உள்ள இன்டர்நேஷனல் பகாலரேட் அமைப்புகளைப் போர்டு ஆகியவற்றைப் போல சர்வதேச ஸ்கூல் போர்டு தொடங்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

உலகம் எங்கிலும் வாழும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இன்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., அமைப்பின் கீழ் உள்ள 10 ஆயிரம் பள்ளிகளில் 125 பள்ளிகள் வளைகுடா நாடுகளில் இயங்கி வருகின்றன

சி.பி.எஸ்.இ., அதிகாரிகள், பள்ளி முதல்வர்கள், கல்வியாளர்கள் ஆகியோரைக் கொண்ட குழு இதற்கான பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது. நவம்பர் இறுதியில் சர்வதேச மாணவர்களுக்கான பாடத்திட்டம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us