தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்


UPDATED : பிப் 25, 2021 12:00 AM

ADDED : பிப் 25, 2021 08:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2021 12:00 AM ADDED : பிப் 25, 2021 08:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி வ.உ.சி., முன்னாள் மாணவர்கள் மனிதநேய அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளிமாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
முருங்கப்பாக்கம் அரசு ஆரம்பப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்றார். கல்வித்துறை ஆய்வாளர் குமார், வ.உ.சி., பள்ளி முன்னாள் மாணவர் விஜயகாந்த், தொழிலதிபர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப்பங்கேற்றனர்.
பள்ளியில் உள்ள 200 மாணவர்களுக்கு சீருடைகள், நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவி, பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது. ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தினர். பொருளாளர் விஜயராஜா நன்றிகூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us