தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்லுாரி டீன்கள் நியமனம்

மருத்துவ கல்லுாரி டீன்கள் நியமனம்

மருத்துவ கல்லுாரி டீன்கள் நியமனம்


UPDATED : பிப் 27, 2021 12:00 AM

ADDED : பிப் 27, 2021 05:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2021 12:00 AM ADDED : பிப் 27, 2021 05:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தின், ஐந்து மருத்துவ கல்லுாரிகளுக்கு, புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
மருத்துவ கல்லுாரி பேராசிரியர்களாக இருந்த, ஐந்து பேர், முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றுள்னர். அதில், பேராசிரியர் ரவிக்குமார், தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர்கள் உஷா - கள்ளக்குறிச்சி, அமுதவள்ளி - தர்மபுரி, ஜோசப் ராஜ் - திருவாரூர், மனோஹரி - ஊட்டி மருத்துவ கல்லுாரிகளுக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us