தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கொரோனா சிகிச்சைக்கு விஜயகாந்த் கல்லுாரி?

கொரோனா சிகிச்சைக்கு விஜயகாந்த் கல்லுாரி?

கொரோனா சிகிச்சைக்கு விஜயகாந்த் கல்லுாரி?


UPDATED : மே 10, 2021 12:00 AM

ADDED : மே 10, 2021 01:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2021 12:00 AM ADDED : மே 10, 2021 01:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு, தன் கல்லுாரியை பயன்படுத்த, அரசுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அனுமதி வழங்கிஉள்ளார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு சொந்தமான, ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லுாரி, செங்கல்பட்டில் உள்ளது. இந்த கல்லுாரியை, கொரோனா சிகிச்சைக்கும், தொற்றால் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்யவும் பயன்படுத்த, கடந்தாண்டு, விஜயகாந்த் அனுமதி வழங்கினார். 
தேவை ஏற்படாததால், கல்லுாரியை பயன்படுத்த வில்லை. தற்போது, கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்துள்ளது. எனவே, தனிமைப்படுத்தும் மையங்களை அதிகரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, தன் கல்லுாரியை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த, விஜயகாந்த் மீண்டும் அனுமதி வழங்கி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us