தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வு படியே எம்.பி.பி.எஸ்.,சேர்க்கை

நீட் தேர்வு படியே எம்.பி.பி.எஸ்.,சேர்க்கை

நீட் தேர்வு படியே எம்.பி.பி.எஸ்.,சேர்க்கை


UPDATED : மே 27, 2021 12:00 AM

ADDED : மே 27, 2021 03:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2021 12:00 AM ADDED : மே 27, 2021 03:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தேசிய செயலாளர் முத்துராமலிங்கம், மாநில செயலாளர் சுசீலா, சிவகங்கை ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணகுமார் கூறியதாவது:
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு &'நீட்&' தேர்வு நடத்தாமல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற கல்வி அமைச்சர் அறிவிப்பை கண்டிக்கிறோம். தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வின் தேர்ச்சி 58 சதவீதம். தமிழக அரசு முந்தைய நிலைப்படி &'நீட்&' தேர்வு முறையை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us