தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.ஏ., தேர்வு தேதி மாற்றம்

சி.ஏ., தேர்வு தேதி மாற்றம்

சி.ஏ., தேர்வு தேதி மாற்றம்


UPDATED : மே 29, 2021 12:00 AM

ADDED : மே 29, 2021 12:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 29, 2021 12:00 AM ADDED : மே 29, 2021 12:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இந்த மாதம் நடத்தப்பட இருந்த, சி.ஏ., தேர்வுகள், ஜூலையில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., கூடுதல் செயலர் கார்க் வெளியிட்ட அறிவிப்பு:

&'ஆடிட்டர்&' பணிக்கான சி.ஏ., தேர்வுகள், ஜூலையில் நடத்தப்பட உள்ளன. பழைய மற்றும் புதிய பாட திட்டத்தில், இடைநிலை சி.ஏ., தேர்வு, இறுதி தேர்வு மற்றும் இன்சூரன்ஸ் மற்றும் இடர் மேலாண்மை தேர்வுகள், சர்வதேச வரிகள் மதிப்பீட்டு தேர்வு போன்றவை, இந்த மாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அவற்றை, ஜூலை, 5ல் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான கால அட்டவணை, விரைவில் அறிவிக்கப்படும். கூடுதல் விபரங்களை, www.icai.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us