தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.எல்., தேர்வு அட்டவணை வெளியீடு

எம்.எல்., தேர்வு அட்டவணை வெளியீடு

எம்.எல்., தேர்வு அட்டவணை வெளியீடு


UPDATED : ஜூலை 14, 2021 12:00 AM

ADDED : ஜூலை 14, 2021 01:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2021 12:00 AM ADDED : ஜூலை 14, 2021 01:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
எம்.எல்., படிப்புக்கான தேர்வு அட்டவணையை, சென்னை பல்கலை வெளியிட்டுள்ளது.சென்னை பல்கலை சார்பில் தனி படிப்பாக, எம்.எல்., படிப்பு நடத்தப்படுகிறது. இதில், படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும், 15ல் துவங்குகிறது. 
தேர்வு அட்டவணையை, www.unom.ac.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ள லாம் என, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us