தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாடவேளையில் பிறமொழியை பயன்படுத்தத் தடை

பாடவேளையில் பிறமொழியை பயன்படுத்தத் தடை

பாடவேளையில் பிறமொழியை பயன்படுத்தத் தடை


UPDATED : நவ 21, 2009 12:00 AM

ADDED : நவ 21, 2009 12:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2009 12:00 AM ADDED : நவ 21, 2009 12:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:


உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் பாடவேலையில் ஆசிரியர்கள் பிற மொழிச் சொற்களை பயன்படுத்துவதாக தகவல் வருகிறது. இதனால் தாய்மொழி கற்பித்தலின் நோக்கத்தை எட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.


எனவே, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழாசிரியர்கள் தமிழ் பாட வகுப்பு எடுக்கும்போது உரைநடைப் பகுதிக்கோ, செய்யுள் அல்லது இலக்கணப் பகுதிக்கோ தெளிவுரைகள் வழங்கும்போது தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்தி விளக்க வேண்டும்.


எந்த நிலையிலும் தமிழ் மொழியின் சிறப்புக்கு தடை ஏற்படும் வகையில், பிறமொழிச் சொற்களை பயன்படுத்தக்கூடாது. முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிகளில் ஆய்வு நடத்தும்போது தமிழ் மொழிச் சொற்களை மட்டும் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பெருமாள்சாமி கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us