UPDATED : டிச 08, 2009 12:00 AM
ADDED : டிச 08, 2009 02:11 PM
அ நிறம் | அளவு
சென்னை அம்பத்தூர் - திருமங்கலம் சாலையில் முகப்பேரில் டி.ஏ.வி., ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகள் தனித்தனியே இயங்கி வருகின்றன. இங்கு நேற்று காலை 9 மணிமுதல் 12 மணிவரை எல்.கே.ஜி., விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன.
பள்ளி நிர்வாகம் சார்பில், விண்ணப்பம் வாங்குவதற்கு அதிகாலையில் வந்துகாத்திருக்க தேவையில்லை. குறிப்பிட்டநேரத்திற்கு வந்தால் நெரிசல் இன்றி விண்ணப்பங்களை பெற்றுச் செல்லலாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
