தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பயிற்றுநர் விண்ணப்பம் தட்டுப்பாடு

ஆசிரியர் பயிற்றுநர் விண்ணப்பம் தட்டுப்பாடு

ஆசிரியர் பயிற்றுநர் விண்ணப்பம் தட்டுப்பாடு


UPDATED : டிச 09, 2009 12:00 AM

ADDED : டிச 09, 2009 04:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2009 12:00 AM ADDED : டிச 09, 2009 04:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதல் கட்டமாக அனுப்பப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தன. சென்னையில் டிசம்பர் 8ம் தேதி விண்ணப்பம் வாங்கச் சென்று பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்கத்திர்காக, 534 ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 30ம் தேதியில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக அனுப்பப்பட்ட 10 ஆயிரத்திறஅகும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. இதநால், கடந்த இரு தினங்களாக விண்ணப்பம் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.


சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் டிசம்பர் 8ம் தேதி விண்ணப்பம் வாங்கச் சென்று பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். விண்ணப்பம் செய்வதற்குக் கடைசி நாள் நவம்பர் 14ம் தேதி. இதநஆல் விண்ணப்பம் வாங்குவதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.


விண்ணப்பப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது உண்மைதான். இவ்வளவு விண்ணப்பங்கள் விற்கும் என எதிர்பார்க்கவில்லை. எனினும், கூடுதலாக தேவைபபடும் விண்ணப்பங்களை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கிறோம் விண்ணப்பங்கள் தாராளமாகக் கிடைக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us