தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதன்மை கல்வி அலுவலருக்கு விருது

முதன்மை கல்வி அலுவலருக்கு விருது

முதன்மை கல்வி அலுவலருக்கு விருது


UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM

ADDED : ஜூன் 29, 2023 08:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM ADDED : ஜூன் 29, 2023 08:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
சிவகங்கை முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதனுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் விருது வழங்கி பாராட்டினார்.சிவகங்கை மாவட்டம் 2022-23 ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து வகைப் பள்ளிகளில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றது. அரசுப்பள்ளிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றது. இதற்காக முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதனுக்கு பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us