தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்

தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்

தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்


UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM

ADDED : ஜூலை 06, 2023 09:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM ADDED : ஜூலை 06, 2023 09:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்:
அரகண்டநல்லுார் லட்சுமி வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளர் ராஜா சுப்ரமணியம் தலைமை தாங்கி, மாணவர்களிடம் பட்டம் இதழை வழங்கிப் பேசுகையில், மாணவர்கள் படிப்புடன் சேர்ந்து நாட்டு நடப்பையும் தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அறிவியல் செயல்பாடுகளை சிந்தித்து நம் வாழ்வில் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தினமலர் வழங்கும் மாணவர் பதிப்பான பட்டம் இதழை படிப்பது சிறந்ததாக இருக்கும். இதற்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பில், மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக பட்டம் இதழ் வழங்கப்படுகிறது. இது மாணவர்களின் கல்வித்திறனை மட்டுமல்லாது அவர்களின் தனித்திறமையை மேம்படுத்தி, போட்டித் தேர்வுகளில் முன்னிலை பெற வகை செய்கிறது, என்றார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அலுவலர் பாலாஜி, பள்ளி முதல்வர் நித்தியா, துணை முதல்வர் உஷா உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us