தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் துவக்கம்

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் துவக்கம்

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் துவக்கம்


UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM

ADDED : ஜூலை 29, 2023 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM ADDED : ஜூலை 29, 2023 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பணி நிரந்தரம் கோரி கல்லுாரி கல்வி இயக்குனர் அலுவலகம் முன் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், 7,000 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு மாதம், 20,000 ரூபாய் சம்பளம். வசூல் வேட்டை நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி, கவுரவ விரிவுரையாளர் பணி நிரந்தர நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பணி நிரந்தரம் கோரி, சென்னையில் உள்ள கல்லுாரி கல்வி இயக்குனர் அலுவலகம் முன், கவுரவ விரிவுரையாளர்கள், நேற்று முதல் தொடர் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us