தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை மருத்துவம்: நாளை கவுன்சிலிங்

முதுநிலை மருத்துவம்: நாளை கவுன்சிலிங்

முதுநிலை மருத்துவம்: நாளை கவுன்சிலிங்


UPDATED : ஆக 06, 2023 12:00 AM

ADDED : ஆக 06, 2023 10:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2023 12:00 AM ADDED : ஆக 06, 2023 10:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு உள்ள எம்.டி., - எம்.எஸ்., டிப்ளமா மற்றும் எம்.டி.எஸ்., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 11,559 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான மாணவர் சேர்க்கை https://www.tnhealth.tn.gov., https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் நாளை துவங்குகிறது. ஏற்கனவே, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் துவங்கி நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us