தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலக போட்டியில் துாத்துக்குடி மாணவி

உலக போட்டியில் துாத்துக்குடி மாணவி

உலக போட்டியில் துாத்துக்குடி மாணவி


UPDATED : ஆக 19, 2023 12:00 AM

ADDED : ஆக 19, 2023 02:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2023 12:00 AM ADDED : ஆக 19, 2023 02:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
சராஜிவோ நாட்டின் போஸ்நியாவில் ஆக. 28 முதல் 31 வரை நடைபெற உள்ள 12 - 14 வயது பிரிவினருக்கான உலக டேக்வாண்டோ போட்டியில் துாத்துக்குடி மாணவி மகிஷா பிரியங்கா பங்கேற்க உள்ளார்.மகாராஷ்டிரா நாசிக்கில் நடந்த தேசிய போட்டியில், துாத்துக்குடி காமாட்சி வித்யாலயா பள்ளி மாணவி மகிஷா பிரியங்கா தமிழக அணி சார்பில் பங்கேற்றார். இதில் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்திய அணியின் சார்பில் உலக டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்க செல்கிறார். அடுத்து லெபனான் நாட்டின் பெய்ரூட்டில் செப்.6 முதல் 8 வரை நடக்கஉள்ள 5வது ஆசிய டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் . மாணவியை பயிற்சியாளர் ராமலிங்க பாரதி, டேக்வாண்டோ சங்க மாநில தலைவர் சாக்ரடீஸ், பொதுச்செயலாளர் சித்தேஸ்வரன் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us