தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடர்ந்து வழங்கப்பட்ட நாக் அங்கீகாரம்

தொடர்ந்து வழங்கப்பட்ட நாக் அங்கீகாரம்

தொடர்ந்து வழங்கப்பட்ட நாக் அங்கீகாரம்


UPDATED : ஆக 23, 2023 12:00 AM

ADDED : ஆக 23, 2023 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2023 12:00 AM ADDED : ஆக 23, 2023 09:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை பல்கலைக்கு நாக் என்ற தேசிய அங்கீகார மற்றும் மதிப்பீட்டு கவுன்சிலின், ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. கடந்த, 2014ல், நாக் கவுன்சிலின் ஏ கிரேடு அங்கீகாரம் கிடைத்தது.இந்த அங்கீகாரம், 2019ல் முடிய இருந்த நிலையில், 2021ம் ஆண்டு வரை, 2 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்பட்டது. எனவே, 2,000ம் ஆண்டு முதல், சென்னை பல்கலை தொடர்ந்து நாக் அங்கீகாரத்துடன் செயல்படுகிறது என சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் துரைசாமி கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us