தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பில்., பட்டப்படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

எம்.பில்., பட்டப்படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

எம்.பில்., பட்டப்படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : செப் 03, 2023 12:00 AM

ADDED : செப் 03, 2023 10:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2023 12:00 AM ADDED : செப் 03, 2023 10:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதற்கான கல்விக் கட்டணம் 4,500 ரூபாய். விண்ணப்பங்கள் மற்றும் சேர்க்கை தொடர்பான விதிமுறைகள், www.ulakaththamizh.in இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600113 என்ற முகவரியில் நேரிலோ, தபால் வழியாகவோ அனுப்பலாம். இம்மாதம், 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு, 044 - 22542992.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us