தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருநெல்வேலியில் உலக திருக்குறள் மாநாடு

திருநெல்வேலியில் உலக திருக்குறள் மாநாடு

திருநெல்வேலியில் உலக திருக்குறள் மாநாடு


UPDATED : செப் 04, 2023 12:00 AM

ADDED : செப் 04, 2023 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2023 12:00 AM ADDED : செப் 04, 2023 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லுாரி, குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம், ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் தமிழ் சங்கம், தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில், இந்த மாநாடு நடைபெற உள்ளது. திருக்குறளை தேசிய நுாலாகவும், உலக பொதுமறையாகவும் அறிவிக்க வலியுறுத்தி, ஆண்டுதோறும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.இந்தாண்டு நடக்க உள்ள மாநாட்டில், பல்வேறு நாடுகளில் இருந்து, 500 ஆய்வறிஞர்கள் எழுதிய ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. ஆய்வறிஞர்களுக்கு ஆண், பெண் என்ற பிரிவில், தலா மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.இம்மாநாட்டுக்கு கட்டுரை எழுத விரும்புவோர், வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறி, பெண் சமுதாயம், ஆட்சியாளர் கடமை, இயற்கை, கல்வியின் சிறப்பு, முப்பாலின் வாழ்வியல் தத்துவம் போன்ற தலைப்புகளில் தங்களின் கட்டுரைகளை, thamilthaitrust@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வரும், 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு, 75300 02454 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us