தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்


UPDATED : அக் 28, 2023 12:00 AM

ADDED : அக் 28, 2023 05:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2023 12:00 AM ADDED : அக் 28, 2023 05:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் காரைக்குறிச்சி புதூர் அரசு மேல்நிலை பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.பள்ளி ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தி(58) பள்ளி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்த நிலையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 300-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ரவிசந்திரன் பள்ளி மாணவிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us