தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்டப்பணிகள் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி

சட்டப்பணிகள் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி

சட்டப்பணிகள் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி


UPDATED : நவ 01, 2023 12:00 AM

ADDED : நவ 01, 2023 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2023 12:00 AM ADDED : நவ 01, 2023 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணிகள் குறித்து, விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி நேற்று நடந்தது.சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பல்வேறு சட்ட உதவிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மக்கள் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்டது.மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, தலைமை வகித்து துவக்கி வைத்தார். சேலம், சங்ககிரி, ஆத்துார், மேட்டூர், ஓமலுார் நீதிமன்ற சட்டப்பணி குழுக்கள் வாயிலாக, கடந்த காலங்களில் நடத்தப்பட்ட முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், புகைப் படங்களாகவும், வீடியோவாகவும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. இக்கண்காட்சியை நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us