தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் பயிற்சி அளிக்க உத்தரவு

நீட் பயிற்சி அளிக்க உத்தரவு

நீட் பயிற்சி அளிக்க உத்தரவு


UPDATED : நவ 02, 2023 12:00 AM

ADDED : நவ 02, 2023 04:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2023 12:00 AM ADDED : நவ 02, 2023 04:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க வேண்டும். ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் பாடவாரியாக பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us