தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேச்சுப்போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

பேச்சுப்போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

பேச்சுப்போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு


UPDATED : நவ 03, 2023 12:00 AM

ADDED : நவ 03, 2023 04:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2023 12:00 AM ADDED : நவ 03, 2023 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜவர்கர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டி நவ.,10,ல் நடக்க உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலை 10:00 மணிக்கும், கல்லுாரி மாணவர்களுக்கு மதியம் 2:00 மணிக்கும் போட்டி நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் , ஆசியஜோதி, மனிதருள் மாணிக்கம் ஆகிய தலைப்பும், கல்லுாரி மாணவர்களுக்கு சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்சசீலகொள்கை, நேருவின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் ஒப்புதல் கடிதத்துடனும், கல்லுாரி மாணவர்கள் கல்லுாரி முதல்வர் ஒப்புதல் கடிதத்துடனும் பங்கேற்க வேண்டும். முதல் பரிசு ரூ. 5ஆயிரம், 2ம் பரிசு ரூ.3ஆயிரம், 3ம் பரிசு ரூ. 2 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அரசுப்பள்ளி மாணவர்கள் இருவருக்கு தலா ரூ. 2ஆயிரம் சிறப்பு பரிசாக வழங்கப்பட உள்ளது. என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us