UPDATED : நவ 19, 2023 12:00 AM
ADDED : நவ 19, 2023 10:49 AM
அ நிறம் | அளவு
தேனி:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆக.,1 நிலவரப்படி முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது.உபரி ஆசிரியர்கள் என கண்டறியப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நவ.,20ல் சி.இ.ஓ.,க்களால் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக நவ., 27ல் நடைபெறும் என பள்ளிகல்வி இயக்குனர் அறிவொளி அறிவித்துள்ளார்.
