sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை டிப்ளமா மாணவர் சேர்க்கை

முதுநிலை டிப்ளமா மாணவர் சேர்க்கை

முதுநிலை டிப்ளமா மாணவர் சேர்க்கை


UPDATED : டிச 29, 2023 12:00 AM

ADDED : டிச 29, 2023 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 29, 2023 12:00 AM ADDED : டிச 29, 2023 11:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் மேனேஜ்மெண்ட் முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இக்கல்வி நிறுவனம், தன்னாட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது.வழங்கப்படும் படிப்புகள்:
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் பாரஸ்ட்ரி மேனேஜ்மெண்ட் - பி.ஜி.டி.எப்.எம்.,போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் சஸ்டயினபிலிட்டி மேனேஜ்மெண்ட் - பி.ஜி.டி.எஸ்.எம்.,கால அளவு:
தலா 2 ஆண்டுகள் கால அளவு கொண்ட இப்படிப்புகள், முழுநேர ரெசிடென்சியல் திட்டமாக வழங்கப்படுகிறது.தகுதிகள்:
ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. மேலும், கேட் 2023, சேட் 2024, மேட் 2023, சிமேட் 2023 ஆகிய நுழைவுத்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றை எழுதியிருக்க வேண்டும்.இடஒதுக்கீடு:
இந்திய அரசின் விதிமுறையின்படி, இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.விபரங்களுக்கு:
https://iifm.ac.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us