sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செவித்திறன் கருவிகள் மாணவர்களுக்கு வழங்கல்

செவித்திறன் கருவிகள் மாணவர்களுக்கு வழங்கல்

செவித்திறன் கருவிகள் மாணவர்களுக்கு வழங்கல்


UPDATED : ஜன 23, 2024 12:00 AM

ADDED : ஜன 23, 2024 09:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2024 12:00 AM ADDED : ஜன 23, 2024 09:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 33 பேருக்கு, செவித்திறன் கருவி இலவசமாக வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில், செவித்திறன் பாதித்த, 214 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களில், 60 பேருக்கு செவித்திறன் கருவி தேவைப்படுவது கண்டறியப்பட்டு, அளவீடு செய்யப்பட்டது.முதல்கட்டமாக, 33 மாணவர்களுக்கான செவித்திறன் கருவிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மற்றும் இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், செவித்திறன் கருவி வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.கலெக்டர் கிறிஸ்துராஜ், மாணவ, மாணவியருக்கு செவித்திறன் கருவிகளை இலவசமாக வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட உதவி அலுவலர் அண்ணாதுரை, இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவன அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us