sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஊட்டியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

ஊட்டியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஊட்டியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஊட்டியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்


UPDATED : மார் 20, 2024 12:00 AM

ADDED : மார் 20, 2024 09:45 AM

Google News

UPDATED : மார் 20, 2024 12:00 AM ADDED : மார் 20, 2024 09:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே இயங்கி வரும் இரு பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இரண்டு பள்ளி நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளித்ததின் பேரில் பள்ளிகளில் மோப்பநாய் மற்றும் 3 வெடிகுண்டு நிபுணர் குழுவினர்கள் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us