sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஆலோசனை

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஆலோசனை

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஆலோசனை


UPDATED : ஆக 03, 2024 12:00 AM

ADDED : ஆக 03, 2024 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2024 12:00 AM ADDED : ஆக 03, 2024 10:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
இலவச கட்டாய கல்வி உரிமை விதிகள்படி, 2022-24ம் ஆண்-டிற்கான தொடக்க, நடுநிலை, மேல்நிலை பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆக., முதல், இரண்டாம் வாரங்களில் தொடக்க, உயர்-நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில், நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. இதில், மேலாண்மைக்-குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மறுகட்டமைப்பின்போது, பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து மாணவ, மாணவியர்களின் வருகையை அதற்கான படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், பள்ளியின் உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்து பெற்றோரிடம் விளக்க வேண்டும். மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடை-வதால், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வது குறித்து பெற்-றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என, கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us